பக்கம்:பருவ மழை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைவுக்குப் பின் உனக்கு மாலை நேரக் கல்லூரிஅரசினர் பணியர் தேர்வின் ஆய்வுக்கும் அழைப்பு: இங்கே வரலுற்ற ததனைக் கண்டு வதைகின்ற தெனது நெஞ்சம்; திரலுற்ற செல்வமே இத் தீவினை உனக்கேன் செய்தார்: மாலையில் கல்வி கற்கும் வசதிக்கும் அறிவு நல்கும் நூலகத் தொடர் பினுக்கும் பல்கலைக் கழகத் தின்கண் வேலையைத் தேர்ந் தெடுத்த விருப்பத்தை மறந்து விட்டுக் காலனுர்க் கடுகி யேகக் காரணம் என்ன ஐயா? எந்தையின் மறுபதிப் பாய் இருந்தனை, அதல்ை உன்பால் பந்தமும் பாசப் பற்றும் பன்மடங் காகக் கொண்டேன்; அந்தரச் சொர்க்க மென்ன அத்தனை உயர்ந்த தென்ரு எந்தனைப் பிரிந்து சென்று இன்னுயிர் துடிக்க வைத்தாய்? 2 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/226&oldid=807519" இலிருந்து மீள்விக்கப்பட்டது