பக்கம்:பருவ மழை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உந்தனை அல்லால் இங்கு உயர்ந்ததோர் பிள்ளை ஒன்று எந்தனுக் கில்லை யென்று இறுமாந்து இருந்தேன்; அந்தச் சிந்தனைக் கனவை யெல்லாம் சிதைத்தனைச் சுக்கு நூருய்; அந்தகன் பெற்றி ழந்த கண்ணுெளிபோல் மறைந்தாய்! இதுவரைஉனக்கு கான் என்(று) இருந்தனன், எதிர் காலத்தில் முதுமையின் ஊன்று கோலாய் முன்னின்று எனக்கு நீயே கதியென்று இருந்த தெல்லாம் கற்பனைக் கனவாய் மாற்றி விதியென்னும் கொடியோன் என்பால் விளையாடி விட்டா னப்பா! எனக்கு நீ இறுதி காளில் ஈமைகள் செய்வா யென்று நினைத்திருந் தேன்கான்; அந்த நியதிக்கு கேர் மாருக உனக்கு நான் ஈமை செய்ய ஒப்பினய், கெஞ்சில் மூளும் கனல் அலை தணிவதென்று? கண்மூடும் நாளில் தான? 2 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/231&oldid=807525" இலிருந்து மீள்விக்கப்பட்டது