பக்கம்:பருவ மழை.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னைமுன் பொருமுறை கான் ஒறுத்திட்ட போது, அன்று தன்னிலை விளக்க மாகத் தந்ததோர் அஞ்சல் என்னும் உன்னத இலக்கியத்தின் உயர்வினை எண்ணி எண்ணி இன்னமும் உருகு கின்றேன் எப்படி மறப்பேன் ஐயா! எனக்குப்பின் குடும்ப பாரம் யாவையும் ஏற்றுக் கொள்ளும் மனத்துணி வோடு அன்பில் மாற்றமில் சேய்ரீ யென்று நினைத்தான் நெஞ்சிற் சோக நெருப்பினை மூட்டி விட்டு அனைத்தையும் அவல மாக்கி அகன்றதேன் அருமைச் செல்வ அறிவுசேர் ஆற்றல் அன்பும் அடக்கமும் அழகும் பண்பும் சிறியன சிந்தி யாத சிந்தையும் பெரியோர் கட்பும் கிறைகுண நெறியர் போற்றும் நேர்மையும் பெற்ற வுக்தன் மறைவினைக் கண்டு இன்னும் வாழ்கின்றேன் உடலைத் தாங்கி 224

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/233&oldid=807527" இலிருந்து மீள்விக்கப்பட்டது