பக்கம்:பருவ மழை.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காண்பவர் உள்ள மெல்லாம் கவர்ந்திடும் சக்தி மிக்க மாண்புறு பெரு மிதங்கள் வாய்த்திடும் சிறப்பு வாய்ந்த ஆண்தகைச் செல்வ னென்று அறிஞர் தம் புகழுரைகள் பூண்டகின் வாழ்வு முற்றும் பொட்டெனப் போயிற் றன்ருேt செந்தமிழ் இலக் கியங்கள் சித்திரம் கவிதை யின்பால் சிந்தனை முற்றும் வைச்கும் சிறப்பியல பனைத்தும் பெற்ற உந்தனைப் பெற்ற தாலே உயர்ந்த என் கணவனைத்தும் மைந்த உன் மறைவிேைல மண்ணுகிப் போன தன்ருே: இடிந்த என் கெஞ்சத்தின்கண் இழிந்திடும் இரத்தம் பாய்ந்து வடிந்திடுங் கண்ணிர் ஊற்ருய் வடிகின்ற ததை நிறுத்தும் திடம் ஒரு சிறிதுமின்றித் திகைக்கின்றேன்; எனே யிவ்வாறு நெடுந்துயர் தன்னி வாழ்த்தி நீ யெங்கே மறைந்தா யப்பா? 224

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/236&oldid=807530" இலிருந்து மீள்விக்கப்பட்டது