பக்கம்:பருவ மழை.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருதுகள் நான்(கு) ஒர்காட்டில் இணைந்தொன்ருய்த் - திரிந்த போது பொருதிட முயன்று தோற்றுப் போனதோர் சிங்க மென்றும் பிரிவினைப் பிணக்குக் கொண்டு பிரிந்தபின் ஒவ் வொன்ருக எருதுகள் சிங்கத்தின்வாய் எய்திய தறிவோ மன்ருே? ஒற்றுமை வலிமையென்னும் உயர்ந்ததோர் தத்துவத் Gö) தெற்றென விளக்கிக் காட்டச் சிறந்ததோர்ச் i് சொல்வேன் சிற்றினம் என நினைத்தச் செகத்தையே வியப்பில் ஆழ்த்தி ஒற்றுமைத் திறத்தைக் காட்டி உயர்ந்தனர் வியட்நாம் மக்கள்! கூற்றினும் கொடிய வெந்திக் குண்டின்மா மழைக்கும் . அஞ்சா ஆற்றல்சேர் வியட்நாம் மக்கள் அரியபோர்த் திறத் தைக் கண்டு சேற்றிடைச் சிக்கிக் கொண்டு திகைப்பவன் போலே கிக்சன் ஏற்றிய கொடியைத் தாழ்த்தி இழிந்தனன் "శ్రీః கி! குற்றமும் குறையும் நீக்கிக் குவலயத்தோர் மதிக்கக் கற்றவர், பெரியோரெல்லாம் கண்களில்.உயிரில்.மேலாம் ஒற்றுமை யெனும் பண்பாட்டை உறுதியாய்க் கடை பிடிக்கின் வெற்றியும் புகழும் வாழ்வில் விளைந்திடும்; மகிழ்ச்சி பொங்கும்! 247

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/257&oldid=807630" இலிருந்து மீள்விக்கப்பட்டது