பக்கம்:பருவ மழை.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக மும்மணிகளுக்கு நல்வணக்கம் SAASAASAASAAMSeeeMeMMeS eSeSeS நூற்றண்டு விழா பம்மலுறு சம்பந்த முதலியார்க்கும் பரிதிமால் கலைஞரெனும் பண்பாளர்க்கும் செம்மல், சி. கன்னையா அவர்களுக்கும் சிறப்பாக நூற்ருண்டு விழாவெடுக்கும் கம்தமிழ்நாடு) அரசியற்றும் இயல் இசை சேர் நாடகசங் கத்தார்க்கும், கலைவளர்த்த மும்மணிகள் தங்களுக்கும் உளங்கனிந்து முடிதாழ்த்தி அடிபணிந்து வணங்குகின்றேன்! சம்பந்தர் வாழ்க மிகவுயர்ந்த கல்விகற்றுப் பட்டம் பெற்று மேன்மையுறும் நீதிபதிப் பதவியேற்று சுகுணவிலாஸ் சபையெ னும்ஒர் அமைப்பைக்கண்டு தூய்மைமிகு படித்தவர்கள் பலரைக்கொண்டு வகைவகையாய் நாடகங்கள் வடித்தெடுத்து வாகைபல சூடியெங்கும் நடித்துக்காட்டி புகழ்மலையின் மீதுயர்ந்து நடிகர்க்குற்ற புன்மையெலாம் போக்கியசம் பக்தர்வாழ்க! 251

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/261&oldid=807639" இலிருந்து மீள்விக்கப்பட்டது