பக்கம்:பருவ மழை.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்ாாள்ளி எழுச்சி தெளிந்த மெய்ஞ்ஞானி யர்தம் சிந்தையுள் ஆத்ம சக்தி ஒளியினைக் கண்டு வக்கும் உயர்நிலை யொக்க விந்த நிலவுயி ரனைத்தும் ஆழ்ந்த நித்திரை நீங்கி இன்பக் களிகொள எழுந்தான் காலைக் கதிரவன் காண வாரீர்! பழந்தமிழ் மழலைபேசிப் பழகிடுங் குழவி யென்னக் குழுமியே திசைகள்தோறுங் கோதில் இன்னிசை யெழுப்பிப் பொழுதறி விக்கப்புட்கள் போவதும் புவியில் மற்றும் ஆழகெலாம் இயற்றனங்கள் ஆதவன் எழுந்தான் காணிர்! வழுவறு தொழிலிலின்ப வாழ்வும் நற்சுகமும் கண்ட உழவர்தம் காளையோடு உழைத்திட மருங்கே மானின் 253

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/263&oldid=807643" இலிருந்து மீள்விக்கப்பட்டது