பக்கம்:பருவ மழை.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழியிளங் கொடிகள் பண்கள் விளம்பியேகளைகள் கொய்யுங் கழனியின் எழிலுங் காலைக் கதிரவன்.எழிலுங் காணிர்! காலையிற்ருேன்றி மாந்தர்க் கருத்தினைக் கவர்ந்து, உச்சி வேளையிற்கடிந்து கம்மெய் வெதும்பிடக் காய்ந்து, மீண்டும், மா?லயில் எண்ணிலின்ப மாயங்கள் செய்வேன் விழின், வேலைது.ழுலகின் வாழ்வின் விதிகதிருரைத்தான் காணிர் தருமுணவனைத்தும் அன்னைத் தனையருக் கீதல் கண்டுப் பெருமைகொள் தாதையென்னப் பேதம்எத் துணையுமின்றித் திரைகடற் காய்ந்தெடுத்தத் தெள்ளிய நீரை மேகம் பெருமுல குயிர்களுய்யப் பெய்யுமா ரளித்தான் காணிர்! "கலைவாணி' 22-4-44 254

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/264&oldid=807645" இலிருந்து மீள்விக்கப்பட்டது