பக்கம்:பருவ மழை.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான் முகிலின் 'கடற்கரைக் கவிதைகள்? கடற்கரைக் கவிதைகள் என் கருத்துரை தன்னை வேண்டி விடுத்தனர், வான் முகில் நான் விருப்பமும் வெறுப்பு மின்றிப் படித்திட வெடுத்தேன், முற்றும் படித்தபின் தான்கீழ் வைத்தேன்! மிடுக்குறும் நகைச்சுவைகள் மிளிர்ந்திடக் கண்டு (உவந்தேன்) புதுப்புது உத்தி கண்டுப் பூரித்தேன்! ஆயினும் என்? நதிக் கிருகரை கண்டாற் போல் கற்கவிதனக்கும் முன்னேர் விதித்துளச் சட்ட திட்ட மேன்மையை யேற்றிடாது ஒதுக்குதல் அரிசி நீக்கி உமியினை உண்ப தொப்பாம்! 262

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/272&oldid=807678" இலிருந்து மீள்விக்கப்பட்டது