பக்கம்:பருவ மழை.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண அழைப்பிதழ் مبہمہمہمہ میہم یہسہ AASAASAASAASAASAAMMAMMMMAJAMMMAMMAMAMMMMMMS அன்பும் அறமும் அருளும் கிறையும் பண்புடையார்க்குப் பணிவுடன் விடுக்கும் திருமண அழைப்பிதழ் செய்தி யாதெனின்? வையப் பெரியோன் வள்ளுவர் ஆண்டு இரண்டா யிரத்து மூன்றில் நிகழும் ஐப்பசித் திங்கள் அரியநான் காம்நாள் இருபது பத்து எழுபத்தி ரெண்டு வெள்ளிக் கிழமை விடியற் காலை ஐந்தரை மணிமுதல் ஆறரை மணிக்குள் எனதன்புத் தலைமகள் இனியகற் றிருமகள் தமிழரசி யெனும்-அமுதச் செல்விக்கும் சென்னை மண்ணடி சேர் அஞ்சலகத் தெரு பார்த்தசாரதியார் மூத்தகற் புதல்வன் சூரிய நாராயணன் யெனும்-செல்வனுக்கும் 266

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/276&oldid=807686" இலிருந்து மீள்விக்கப்பட்டது