பக்கம்:பருவ மழை.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினத்தி எனும் சிறந்தட்ெடில் புகைப்படக் கலைப்பணி புரிந்திடும் என் மகன் வீரபாண்டியன் யெனும்-சீரார் செல்வனுக்கும் புதுக்கோட்டை மச்சு வாடிசேர் (அமரர்) நாகலிங்கனர் நற்றவச் செல்வி மீட்ைசி யெனும்-தேனர் மொழிக்கும் சென்னையம்பதிசேர் திருமயிலாப்பூர் கற்பகாம்பாள் திருக் கல்யாணம ன்றில் நடைபெறும் திருமண கல்விழா வுக்கும், மாலை ஐந்து மணிக்குமேல் மாண்புயர் சிலம்புச் செல்வர்தம் சீரிய தலைமையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அமைச்சர்கள் அறிஞர்கள் அரசியல் தலைவர்கள் கலையுல கத்தின் திலகங்கள் கல்லோர் வாழ்த்துரை வழங்கும் வரவேற்புக்கும், அடுத்து மாலை ஆறு மணிக்கு இசைப் பேரறிஞர் எழில்மா மதுரை சோமசுந்தரம் இசைத் தேன்மாரி வழங்கும் விருந்தையும், எளியேன் விருந்தையும் யேற்றிடச் சுற்றமும் நட்பும் சூழ்ந்திட வருக! திருமண மக்களுக் கருளுரை தருகவே! தங்களன்புள்ள, கு. சா. கிருஷ்ணமூர்த்தி (கவிஞர். கு. சா. கி.யின் மக்கள் திருமணத்தின்போது கவிதையில் விடுத்த அழைப்பிதழ்) 267

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/277&oldid=807688" இலிருந்து மீள்விக்கப்பட்டது