பக்கம்:பருவ மழை.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி கானுவோம் ! SAASAASAASAASAASAASAASAASAAMMMMAMAMSMAMAMAMAAAS சீனனைப் போர் தொடுத்த ஈனனை வெறிபிடித்த வீணனை முறியடித்த வெற்றி காணுவோம்-சமா கானமும் அரசியல் நிதானமும் தெளிவு பெற்ற ஞானமும் சுதந்திரத்தன் - மானமும் நிலைக்கவே- ( ◌ູທr8.ທr) அண்டை நாட்டின் நட்பினை அலட்சியப் படுத்தியே தண்டெடுத்துப் போர்ப்படை தருக்குடன் கடத்தியே சண்டையிட்டு பாரதத்தைத் தாக்க வந்த மூடனின் மண்டையில் அடித்து வீழ்த்தி மானம் தன்னைக் காக்கவே- (சீனஅன) 271

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/281&oldid=807697" இலிருந்து மீள்விக்கப்பட்டது