பக்கம்:பருவ மழை.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழா சிந்தனே செய்! ح--------عصیت سحام مسیح-محتمام இராகம்-காருகேசி தாளம் தமிழ்நாட்டில் தமிழனுக்குப் பெருமையில்லை-செக் தமிழ்த்தாய் மொழிக்கிங்கே உரிமையில்லை-இன்பத் (தமிழ்) இமயத்தில் புலிவில்மீன் எழுதிவைத்தோம்-என்று இன்றைக்குப் பேசுவதில் பொருளே இல்லை-இன்பத்(தமிழ்) சரித்திரப்பெருமை மிகும் தமிழ்நாடு-இன்று தமிழரல்லார்க்கெல்லாம் வேட்டைக்காடு-இதை உரைத்திடில் கேட்போர்க்கு வெட்கக்கேடு-இதல்ை உருக்குலைந்திடுதே தமிழர் பண்பாடு-இன்பத் (தமிழ்) தமிழனைத் தமினே இகழ்ந்திடுவான்-மாற்ருன் தாள்வணங்கிப் பொற்றிப் புகழ்ந்திடுவான்-சாதி சமயமே பெரிதென மதித்திடுவான்-சுயகலம் தனக்காகத் தமிழினத்தைச் சிதைத்திடுவான்-இன்பத் - -(தமிழ்) 277

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/287&oldid=807707" இலிருந்து மீள்விக்கப்பட்டது