பக்கம்:பருவ மழை.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

DT&ល តាពសាហាយិញ្ញ மாலைப்பொழுதொரு காளினிலே மந்த மாருதம்வந்து மருவயிலே குளிர்ச் சோலையிலே ஒருமுலையிலே மலர்ச் சூழ்ந்த செடிகளின் மத்தியிலே கின்று நீலவிசும்பிடை தோன்றி மறையுந்தன் நிகரற்ற அற்புதக் காகூஜியிலே பசும் பாலில் கலந்த சுவையெனவே ஒன்று பட்டுக்க லந்ததென் னுள்ள மெல்லாம். மேலைத்திசை சேர்க்கதிரவனின் செம்பொன் மேனியினின்றும் எழும்சுடரால் ஒளி வேலைத்திரையில் உதிர்மணிகள் முதல் விண்தொடும் மாமலைஅத்தனையும் அதன் மாலையென வீழருவியையும் உயர் வானிலுலாவும் முகிலினையும் இந்த ஞாலப்பொருள்கள் அனைத்திலுந் தன்னுரு காட்டிவிட்டான் இன்பம் ஊட்டிவிட்டான்! 279

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/289&oldid=807710" இலிருந்து மீள்விக்கப்பட்டது