பக்கம்:பருவ மழை.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஷ்மீரம் நமது தேசம்! معمه حیح حمایت عمجتمیی-تحعیسم میبایسه ராகம்-ஆபோகி தாளம்-ஆதி காஷ்மீரம் நமது தேசம்-அதனைக் கவர்ந்திட கினைப்பவர் அடைவார்கள் நாசம்- (கா) மாசில்லா மனத்துடன் மன்னரும் மக்களும் தேசீயச் சங்கமும் தீர்ப்பளித்தே இணைந்த- (கா) வெண்பனிக் குன்றுகளும் தண்புனல் நதிகளும் விந்தைமிகும் அற்புதப் பன்மலர்ச் சோலைகளும் கண்களால் ரசித்தவர்க் கருத்தைவிட்டு நீங்காக் கவர்ச்சியை அளித்திடும் இயற்கைஎழில் பூங்கா-(கா) எத்தனை ஆண்டுகள் போர் நடந்தாலும் எல்லையில்லாப்படைகள் எதிர்த்து வந்தாலும் பித்தன் அயூப்கான்தலை கீழாய் கின்ருலும் பிரிட்டனும் அமெரிக்கனும் சூழ்ச்சி செய்தாலும்-(கா) ஞானமும் சுதந்திரத்தன் மானமும் இல்லாமல் ஆணத்தால் இரவல் ஆயுத பலம்கொண்டு-கம் சேனையைத் தாக்கவந்த சின்னமதி யாளர்கள் தில்லுமுள்ளுகள் என்ன செய்தாலும் என்றென்றும்(காஷ்மீரம் நமது தேசம்) 16–12–62 282

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/292&oldid=807714" இலிருந்து மீள்விக்கப்பட்டது