பக்கம்:பருவ மழை.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுக்கா எதிர்ப்யு ? S SAASeAMMAeeeeAMAeSeMAA SAASAASAASAASAASAASAASAAMSMSMSMS عمه حمایت حیاتیحه ராகம்-மோகனம் தாளம்-கண்ட ஏகம் தமிழ் காட்டில் தமிழுக்கு எதிராகப் போரா! மானம் தனைவிற்றபின் தமிழனென்கின்ற பேரா? அமுதுாறும் உள்ளத்தில் ஆங்கிலச் சேரு! அவன் அங்கத்தில் ஒடுவது சாக்கடை நீரா? -(த) அன்னைக்குப் பிள்ளைகள் எதிரான தென்ருல்-இந்த அகிலத்தில் யார்மதிப் பார் தமிழ னென்ருல்? தன்னைத்தான் அழிக்கின்ற கோயினைப் போலே.செக் தமிழை அழிப்பதோ பேயினைப் போலே? -(த) தமிழுக்கு உயர் வினைத் தருகிருே மென்ருல்-பச்சைத் தமிழனே அதற்கிங்கு தடையாக கின்ருல்.காறி உமிழ்வார்கள் என்கின்ற உணர்வும் மறந்தால்.நாட்டில் உன்னையார் மதிப்பார்கள் மானம் இழந்தால்! (த) நேற்றைக்கு நிலையான தர்மங்களென்று.பாரில் நினைத்தவை அதர்மமாய்ப் போகுமோ இன்று? கூற்றுக்கு நிகரான கொடியவர் ஒன்று-கூடிக் குதிக்கட்டும்; வெல்லும் திறம் கமக் குண்டு! -(த) உலகெங்கும் தாய்மொழிக் கல்வியே பள்ளிக்-கூட உரிமையாய் நிலவிடும் நியதியைத் தள்ளி கலகத்தீ எங்கனும் மூட்டிடத் துள்ளிப்-பார்ச்கும் கயவர்க்கு இறுதியைக் காட்டும் அக் கொள்ளி -(த) 283

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/293&oldid=807715" இலிருந்து மீள்விக்கப்பட்டது