பக்கம்:பருவ மழை.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டாடா முரசு! SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAMM கொட்டடா முரசு கொட்டடா-கமது கொள்கை வெற்றி கொண்டதென்று கொட்டடா (கொட்டடா) திட்டமிட்டு பாரதத்தைச் சீரழிக்க எண்ணியே வட்டமிட்ட வெள்ளையாட்சிக் கொட்டம்யாவும் . - மண்ணிலே வெட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடவந்த மன்னவன் கட்டபொம்மன் லட்சியம் கடைப்பிடிக்கும் வீரனே. (கொட்டடா) காந்தியென்னும் சாந்த மூர்த்தி கற்றுத் தந்த நெறியிலே ஆழ்ந்த தேசப்பற்றுடன் அகிம்சையான வழியிலே நேர்ந்த இன்னல் கண்டு நெஞ்சயர்ந்திடாத செந்தமிழ் வேந்தன் சிலப்புச் செல்வன் படையில் வெற்றிகண்ட தோழனே. (கொட்டடா) கப்பல் ஒட்டி இரண்டு ஜென்மக் கைதியாகிச் சிறையிலே சிப்பியேந்திச் செக்கிழுத்தத் தேசபக்தன் சிதம்பரம் 286

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/296&oldid=807718" இலிருந்து மீள்விக்கப்பட்டது