பக்கம்:பருவ மழை.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பில்லாத விடுதலைப் படை பயிற்சி முறையிலே தப்பில்லாது செயற்படும் தன்மானம் மிக்க வீரனே. (கொட்டடா) இனமும் மொழியும் நிலமும் கலையும் இணையில்லாப் பண்பாட்டையும் என்றும் காத்து வெற்றிகாணும் எழுச்சிகொண்ட வீரனே மனமும் வாக்கும் செயலும் காட்டின் வாழ்வுக்கென்று Ll6JŪTU JUOfTULI மகிழ்ச்சியோடு தியாகம் செய்த மாசில்லாதத் தோழனே - (கொட்டடா) அன்னியர்கள் நமக்களித்த அவமானச் சின்னமாம் சென்னை-மதருஸ், என்னும் சிறுமையான பெயிரினைத் தன்னலம் துறந்தெதிர்த்துத் தமிழ் நாடெனும் . பெயரினைத் தமிழகத்து மக்களுக்குப் பரிசளித்த வீரனே. (கொட்டடா) சேரசோழ பாண்டியர்கள் சிந்தியாத சிந்தனை செந்தமிழ் நிலம் அனைத்தும் ஒன்றுபட்ட சாதனை பாரில் தமிழர் காட்டை அன்று சென்னையென்ற பெயரிலே பண்ணியோர்கள் எண்ணம் தன்னில் மண்ணறைந்து காட்டினுேம் - (கொட்டடா) 287

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/297&oldid=807719" இலிருந்து மீள்விக்கப்பட்டது