பக்கம்:பருவ மழை.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தைத் தமிழில்ஆட்சித் தமிழன் ஆளச் செய்யவும் தமிழனற்றப் பிறவினத்துத் தலைமைக்ேகி உய்யவும் சமய சாதி பேதம் பேசும் சழக்கர் வாதம் கொய்யவும் சமத்துவம் சகோதரத்வம் தழைத்து இன்பம் பெய்யவும் - (கொட்டடா) ஆந்திரச் சகோதரர்பேராசைகொண்டு சென்னையை அபகரிக்கத் திட்டமிட்டு ஆர்ப்பரித்த வேளையில் சோர்ந்திருந்தத் தமிழினத்தைத் துண்டிவிட்டுத் தெலுங்கரின் சூழ்ச்சியைத் தகர்த்து காட்டை மீட்டளித்தத் தோழனே - (கொட்டடா) செல்லையா தேவசகாயம் தெற்கு எல்லைப் போரிலே செத்தழிந்து குமரிமீளத் தியாகம் செய்த கதையையும் செல்வன் பழனி மாணிக்கம் திருவாலங்காட்டுக் கோவிந்தன் சிறையில் மாண்டு திருத்தணிகையை மீட்டுத் தந்த கதையையும் (கொட்டடா) (1956 செங்கோல்") -280

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/298&oldid=807720" இலிருந்து மீள்விக்கப்பட்டது