பக்கம்:பருவ மழை.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்கிாேதுதிர்மேன்! இராகம்-பீம்ளாஸ் தாளம்-ஆதி கண்ணிலும் மேலாக மதிப்பேன்...அவன் 哆 கால் தூசியைக்கூட வணங்கியே துதிப்பேன்-என் . (கண்) எண்ணம் சொல் செயல் எதலுைம் பிறர் மனம் 象 புண்படச் செய்யாத புன்னிதனை என்னிரு- (கண்) இன்னலால் ஒருவன் துடித்திடும் போது இதயம் கனிந்து இரங்கி யன்போடு தன்னலய கருதாது தாங்கிப் பரிவோடு தடுத்தாட் கொண்டிடும் தன்மையனை என்னிரு-(கண்) 30-8-69 இராகம்-கரகரப்ரியா தாளம்-ஆதி மானம் போனபின் வாழ்வதோ-தமிழன் மாண்பும் திறமும் தாழ்வதோ-தன் -(மானம்) தேனினும் இனிதான செந்தமிழ்மொழியான வானமுதை அழிக்கும் வீணர்க்கெல்லாம் பணிந்து (மானம்) தேவநாகரி ரோமன் எழுத்தில் புகுந்து வாழும் சிறுமை நம் தாய்மொழிக்கு நேர்வதோ-மொழியின் சிறப்பினை அறியாத ஒருசிலர்கள் சேர்ந்து செய்திடும் முடிவை நாம் ஏற்பதோ- தமிழ் ஆவியைப் பிரித்து வேறேர் அங்கத்தில் குடியேற்றும் ஆணவச் செயலை நாம் ஏற்ப்பதோ? அயலவன் நம் வீட்டு அடுக்களையில் புகுந்து அதிகாரம் செய்வதைச் சகிப்தோ-தன் (மானம்) 13-12–63 294

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/304&oldid=807728" இலிருந்து மீள்விக்கப்பட்டது