பக்கம்:பருவ மழை.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செக்கிருத்த செம்மல் இராகம்-சிந்துபைரவி தாளம்-ஆதி செக்கிழுத்த செம்மல் சிதம்பரம் என்ருல்-உள்ளம் நெக்குருகிப் போகுமே-நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து வேகுமே- சிறையில்-(செ) மக்களின் விடுதலை வேள்வியில் புடம்போட்ட சொக்கத் தங்கம் அல்லவோதெக்கணம் புகழ் வீரத் திலகரென்றே போற்றும் தேசீயச் சிங்கம் அல்லவோ-அவர்தம் தியாகக் கதை சொல்லவோ- சிைறயில்-(செ) உழைப்போர்க்குத் துணை நின்று தொழில்ச் சங்கம் பல கண்டு உயர்ந்தோர் அகந்தை வீழ்த்த உறுதி கொண்டார் ஒரு நாளும் எளியோரை வலியோர்கள் பலி கொள்ள ஒறுக்காமல் எதிர்ப்பெல்லாம் வெற்றி கண்டார் பிழைமேவும் ஜாதி மத பேதங்கள் தீண்டாமைப் பேய்க்குணம் வேரோடு வீழ்க என்ருர் பிற்போக்கு மனம் படைததோர் துர்போதனை எல்லாம் எப்போதுமே துணிந்து எதிர்த்து கின்ருர் -சிறையில்-(செ) 295

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/305&oldid=807729" இலிருந்து மீள்விக்கப்பட்டது