பக்கம்:பருவ மழை.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிசெய்யும் இளைஞர் விடுதலை பெரும் படைக்குப் புகலிடம் தாமாகத் திகழ்ந்தார்-பசிக்குப் புசிக்க உணவும் தங்கி வசிக்க இடமும் கொடுக்கும் புரவலர்த் தலைவராய் அமைந்தார் அரட்டி மிரட்டும் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் அவர்க்கிணையாய் எவரே இங்கிருந்தார் அடக்கு முறைப்பேய்க்கு ஆளாகியே இரண்டு ஆயுள் தண்டனை ஏற்று சிப்பியேந்திக் கல் உடைத்து சிறையில்-(செ) செந்தமிழ் இலக்கியங்கள் சாந்ததமும் சுவைத்து சித்திரக்கவிபாடும் பாவலன் தேசபக்திக் கனலை தென்னகத்து மக்களின் சிந்தனையில் வளர்த்த நாவலன் இந்தியர் சுய வாழ்வை எண்ணிச் சுதேசிக் கப்பல் இயக்கியத் தன் மானக் காவலன் இன்னுயிர் பாரத அன் அனயின் விடுதலைக்கு தன் வாழ்வையே தந்து உடல் கொந்து உளம் வெந்து -சிறையில் (செக்கிழுத்த) (13-12-63-செங்கோல்) 296

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/306&oldid=807730" இலிருந்து மீள்விக்கப்பட்டது