பக்கம்:பருவ மழை.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சக்தி வாழ்கவே AMAMeAeeeMAAA AAASS இந்தியாவின் சக்தியே இந்திரா-நமது இந்திராவின் சக்தியே இந்தியா வந்தனே புரிந்து வாழ்த்திப் போற்றுவோம்-அன்னை வையகப்புகழ் குவித்து வாழ்கவே- (இந்தியா) பாரதத்தின் வீரசக்தி இந்திரா-சூழும் பகையனைத்தும் வீழ்த்தி வெல்லும் இந்திராநேருபெற்ற வீரமங்கை இந்திரா நெடும்புகழ் நிலைத்து என்றும் வாழ்கவே- (இந்தியா) சரித்திரத்தை மாற்ற வந்த இந்திரா சமத்துவம் படைக்க வந்த இந்திரா தரித்திரம் துடைக்கவந்த இந்திரா-மக்கள் தாயெனப் புகழ் குவித்து வாழ்கவே- (இந்தியா) சாதனை நிகழ்த்த வந்த இந்திரா-என்றும் தன்னலங்கள் எண்ணிடாத இந் திரா-காட்டின் சோதனை விலக்க வந்த இந்திரா-வீரத் துணிவும்நெஞ்சக் கனிவும் வாழ்கவாழ்கவே.(இந்தியா) 299

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/308&oldid=807732" இலிருந்து மீள்விக்கப்பட்டது