பக்கம்:பருவ மழை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் முரசு AeeMAeMMMMMSSMMSMMMMMMAMAMAMMMMMAMMMMMMMAMMAMMSJM MMMM MMMAAA AAAA AAAASAAAMM AH SHMM eMMMA SAJ MJS BMM S S S எங்கும் முழங்குது பார் தமிழ் முரசு எங்கள் தமிழ் மொழிக் கீடிலே யாமென (எ) பொங்கும் கடல்சூழ் புவியோர்களெல்லாம் மயங்க உங்களுக்கும் சுவை தங்குக் தமிழமுதில் பங்குண்டதனைப் பருகுவோம் வாரீரிங்கு என்று (எ) கம்பன் இளங்கோ திருவள்ளுவரும் உவந்தே உம்பரும் வியந்திட ஒதியகவியமுது உண்டிங்கதனை உண்டிட வாரீரிங்கு என்று (எ) 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/31&oldid=807734" இலிருந்து மீள்விக்கப்பட்டது