பக்கம்:பருவ மழை.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருங்குழல் இசை மேதை! நாதமுடன் லயமருவும் ஞானமிக்கான்! கல்லியல்பும் கண்பர்கள்பால் நட்பும் மிக்கான்! நாதசுரக் கலையுலகின் மன்னர் மன்னன்! கந்தமிழர் காட்டுமக்கள் ரசித்துப் போற்றும் மேதை யெங்கள் குளிக்கரை எஸ். பிச்சையப்பா மேன்மையுறு மணிவிழாவே வாழ்வின் வெற்றி!. சாதனைகள் பலபுரிந்து உயர்ந்து மேலும் தமிழகத்தின் கலை செழிக்கத் தழைத்து வாழி நாதசுரச் சக்கரவர்த்தி பிச்சையப்பா கல்லினிய மகன் அவரை யானந்தற்கும் மேதை தவில் மாமன்னன் வலங்கை மான்சேர் மேன்மையுறு சண்முகசுந் தரத்தின் செல்வி கோதை சுந்தரகுஜலாம் பாளுக்கும், சீர்க் கொண்ட கல்லோர், இதயம்மகிழ்க் தாசிகூறக் காதல் மணம் கூட்டுவித்தார். களித்தே என்றும் காசினியின் இன்பமெல்லாம் கனிந்து வாழ்க! குளிக்கரைப் பிச்சையப்பா அவர்களின் மணிவிழா வாழ்த்தும், அவர் மகனுக்கு நிகழ்ந்த மணவாழ்த்தும். 3.09

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/318&oldid=807743" இலிருந்து மீள்விக்கப்பட்டது