பக்கம்:பருவ மழை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளே கொள்ளுதடி! AMASAMA AMMMAAA AAAA SAAAAAS AAAASMMAAA AAAA SAAAAAS AAMMA AMAMAMAMMAAMA SAMAAA AAAASAAAA கொள்ளை கொள்ளுதடி என் உள்ளத்தைத் தெள்ளு தமிழரசி நின் வாய் மொழி (கொ) கிள்ளே மொழிபகர் வள்ளி நின் மோகன முல்லைச் சிரிப்பினிலே எனதுள்ளமே (கொ) மெல்ல8லக் காற்றினிலே மிதக்கும் நின் சொல்லென் செவி புகுந்தே என துள்ளம் கவர்வதொடு புதிய தோர் உணர்வு முண்டாக்குதடி நின்வாய் மொழி (கொ) சின்ன வயதினிலே எனதன்னை செல்லமொழிகளிலே கதை பல சொன்ன தெல்லாம் நினைத்தால் நினதிளம் சுந்தர ரூபமென் கண்முன் வந்தே மனம் (கொ) செல்லும் திசை களெல்லாம் கினைப் பற்றி சிந்தனை செய்பவரும் கின் உயர்வைச் சொல்லி வியப்பவரும் நின் அழகில் சொக்கித் தனை மறப்போர்களையுங் காண (கொ) T3.43ல் இந்திரா ஏட்டில் வெளிவந்தது.T 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/44&oldid=807762" இலிருந்து மீள்விக்கப்பட்டது