பக்கம்:பருவ மழை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையால்ல வரலாறு : MMMMMMMMMMSSMMSMMAMMMAMMMMMM SMSMSMS SS தமிழரசுக் கழகமிரு பத்தைக் தாண்டைத் தாண்டிவிழா வெடுக்குமுன்னே சென்ற நாட்கள் இமைமுடித் திறப்பதைப்போல் கழிந்த தல்ல! இமயம்போல்-எரிமலைபோல்-அந்த நாளில் சுமைசுமையாய்த் தொடர்ந்துவந்த எதிர்ப்பை யெல்லாம் சுட்டரித்தோம்! சூழ்ச்சிகளை முறிய டித்தோம்! அமைதியற்ற அக்காளை நிழற்ப டம்போல் அகக்கண்ணுல் காணுகின்றேன்; அதுதான் இன்பம்! வெள்ளிவிழாக் காண்பதற்குத் திரண்டி ருக்கும் வீரர்களே! தமிழர்களின் ஒற்று மைக்குக் கொள்ளிவைக்கும் ஜாதிமத பேத மென்னும் கொடுமைகளைப், பிரிவினையை நீக்கி, முற்றுப் புள்ளிவைத்துத் தமிழகத்தின் உட்ரிமை காக்கப் புறப்பட்டோம் போர்க்களத்தை கோக்கி! அன்றிங்(கு) எள்ளிநகை யாடியவர் இடுப்பொ டித்தோம்! எண்ணரிய வெற்றிகளைக் குவித்து வைத்தோம்! 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/60&oldid=807780" இலிருந்து மீள்விக்கப்பட்டது