பக்கம்:பருவ மழை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனையோ இன்னல்களே, அடுக்க டுக்காய் எதிர்ப்புகளை அடக்குமுறைக் கொடுமை தன்னைச் சித்தமதில் தன்னலமே சிறிது மின்றிச் செந்தமிழர் நாட்டுக்கும் தாய்மொ ழிக்கும் உத்தமர்கம் காந்திய நெறியில் நின்று ஒப்பரிய தார்மீக வெற்றி கண்டோம்! அத்தனையும் நடுநிலையோர் ஒப்புக் கொள்ளும் அற்புதங்கள்! கதையல்ல; வரலாற் றுண்மை! 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/64&oldid=807784" இலிருந்து மீள்விக்கப்பட்டது