பக்கம்:பருவ மழை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவிலாக் கீர்த்தியுற்ருன் கவிக்குள்ளே முதன்மை | பெற்ருன் சுதந்திரம் பெற்றநாடு சிகப்படத் திட்டம் தீட்டி இதமுறத் தத்தான்! அந்த இணையிலாக் கவிதை காட்டும் நிரந்தரத் தன்மைகண்டு நிலைபெறும் பாரதத்தின் அருந்திரள் மொழியிலெல்லாம் ஆக்கிடச் செய்தி ருந்தால்? குள்ளமதி படைத்தோன் - குறுங்கண் கொடுமனத் தோன் கள்ளங் கபடுடையோன் கயமை நிறைந்த அந்தச் சீனன் படையெடுக்கச் சிந்தை துணிவான? ... வந்த வீணனைத்தான் உயிருடன் நம் வீரன்விட் டிருப்பானு? இதுமட்டுமல்ல;கம் இந்தியகன் டுையரப் புதுமைக் கவியுரைத்த போதனைகள் எத்தனையோ! அத்தனையும் பரதமொழி அத்தனையிலும்பெயர்க்கும் உத்தமகற் பணிதொடங்க உறுதிகொள்வோம் என்று -சொல்லி 'உலகும் இமயமும்' எனுந்தலைப்பில் நானறிந்த சிலகருத்து உங்களது சிந்தனைக்குக் காணிக்கை! 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டென' கிலவும் ஓர்மொழி நீண்டகாட் பழமொழி! இதனையே இதற்குகாம் எடுத்துக் காட்டிடும் விதியெனக் கொண்டிடல் வெறிபிடித் துலகினை அழித்து முடித்திடும் ஆயுத பலத்தினைச் செழித்து வளர்த்திடச் சிந்தனை செய்தும், 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/69&oldid=807790" இலிருந்து மீள்விக்கப்பட்டது