பக்கம்:பருவ மழை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் பாரத நாரு SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS எங்கள் பாரத நாடு-இதற்(கு) எந்த நாடும் இணை இல்லை எனப்பாடு வங்கம் அரபி இந்துக் கடல் அலை மோதும் வடபால் இமயம் இதன்புகழ் ஓதும் துங்கத் தவமுனிவர் வாழ்ந்த கன்னடு துாய மாமறைகள் துலங்கிடும் நாடு பொங்கும் இயற்கை வளம் நிறைந்திடும்நாடு புகழ்மிகும் சரித்திரம் படைத்த தின்னுடு புத்தர் அசோகர் பிறந்த பொன்னுடு போர்க்குண மில்லாப் புனித கன்னடு உத்தமர் காந்தியின் சத்திய நாடு உலக சமாதானம் விரும்பிடும் நாடு மதம் மொழி இனம் ஜாதி பேதங்கள் பலவும் மலிந்திருந்தாலும் ஒற்றுமை நிலவும் சுதந்திரம் தனைப்பிறர் கவர்ந்திட முனையும் துரோகிகள் எவரையும் தொலைத்திடத் துணியும் 54 (எ) (எ) (எ) (எ) (எ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/71&oldid=807793" இலிருந்து மீள்விக்கப்பட்டது