பக்கம்:பருவ மழை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்த காட்டையும் பறிக்க எண்ணுது எதிர்ப்பு வந்தால் அஞ்சிப் பதுங்கிவிடாது சிந்தையாலும் பிறர்க்கின்னல் செய்யாது செயலிலும் சொல்லிலும் மாறுபடாது- (எ) அணுகுண்டுச் சோதனை, செய்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய காடு-அதை அழிவுக்கின்றி ஆக்கப் பணிகளுக்கு அர்ப்பணம் செய்த கன்னடு கணக்கற்ற மக்கள் தொகைக்கும் குடும்பக் கட்டுப்பாடுகள் கண்ட திக்காடு கள்ள மார்க்கட்டுக் கொள்ளைக் காரர்க9ளக் கருவறுத்து கலம்காணும் நாடு- (எங்கள்) 2-8-74ல் பாடியது. 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/72&oldid=807794" இலிருந்து மீள்விக்கப்பட்டது