பக்கம்:பருவ மழை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி முரசு ! ഗറ്റുസ്സ്.സ്സറാസ്സംബ് வெற்றி வெற்றி வெற்றியென்று வெற்றிமுரசு கொட்டடா விடுதலைக்குத் திடமுடன் எதிர்த்துக் கச்சை கட்டடா சுற்றிகிற்கும் பகைமையாவும் தொடர்ந்திடாது ஒடடடா தூய்மைமிக்க தமிழன் என்ற சொல்லை நிலை நாட்டடா- (வெற்றி) சாதிச் சண்டை சமயச் சண்டை யாவும் வீழ்த்தித் தளளடா தரணிமீது மனிர்தகள் சமானமென்று கொள்ளடா நீதிமிக்க இறைவன் படைப்பில் உயர்வு தாழ்வை GT6YTGIT L_fT நீசரென்ற சொல்லினை அநீதியென்று விள்ளடா -(வெற்றி) இமயவெற்பில் புலி வில் மீனை எழுதிவைத்த தாரடா இணையிலாத் தமிழ்க்கொடி யங்கேற்றி வைத்ததாரடா தமிழன்போல் அன்ளிைல் வீரவாழ்வு வாழ்ந்த தாரடா சான்று வேண்டின் சாற்றும் பண்டைச் சரித்திரங்கள் பாரடா- (வெற்றி) 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/73&oldid=807795" இலிருந்து மீள்விக்கப்பட்டது