பக்கம்:பருவ மழை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றுமைக்கு உடலும் பொருளும் உயிரும் உதவ விழையடா உலகெலாம் செந்தமிழர் பெயரை உரைக்கில் வியக்க உழையடா நெற்றி வேர்வைச் சொட்ட நிதமும் நிலங்களைத் திருத்தடா ரீதியற்றேர் நெஞ்சிடைகின் நெடிய வேலைப் பொருத்தடா- (வெற்றி) அன்னை யினத்தை அருள்தயை மெய்யன்பு சூழும் பெண்களே அடிமைகள் போல் இன்னும் கல்வி கேள்விகள் இல்லாமலே இன்னல் மேவும் வாழ்வு வாழ்ந்திடும்வரை அவர்களால் ஈன்ற மக்கள் விடுதலை எழுச்சி கொள்வதேதடா (வெற்றி) ہییاتیات۔۔--س----- س ------------- "தந்தி’ தீபாவளி மலர். 4 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/74&oldid=807796" இலிருந்து மீள்விக்கப்பட்டது