பக்கம்:பருவ மழை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப்பற்றே இல்லாத முன்னிருந்த ஆட்சியினை ஒழிப்பதற்குத் துணைகின்ருர் ஒப்பற்ற வெற்றி கண்டார்! ஏழைகளின் தோழர்களை ஏற்றிவைத்துத் தமிழகத்தை வாழவைத்த உங்களைகான் வாழ்த்தி வணங்குகின்றேன்! காலம் அதிகம் கடந்து விட்ட காரணத்தால் மேலும் வளர்த்தாமல் விரைந்து தலைமையுரை தன்னே முடிக்கின்றேன் தவறிருந்தால் மன்னித்தும் எண்ணம் உரைப்பீர் இனி தமிழரசுக் கழக வெள்ளிவிழாக் கவியரங்கத் தலைமையுரை 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/81&oldid=807804" இலிருந்து மீள்விக்கப்பட்டது