பக்கம்:பர்மா ரமணி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 பர்மா ரமணி ப்போது வேதநாயகம், அப்பா, துப்பறியும் சிங்கங்களா! உங்கள் திறமை இப்போதாவது தெரி கிறதா? வேலையற்ற வெட்டிப் பயல்கள்! விருந்து வைக்கிரு.ர்களாம் விருந்து' என்று அவர்களைத் (மனியாண் டியைப் பார்த்து, டே ய்; எழுந்திரு. இனி, ஒரு விநாடிகூட நீ இங்கே இருக்கக் கூடாது. உடனே எங்காவது கண்காணுத இடத்துக்கு ஒடிப் போய்விடு. உம், கிற்காதே! ஒடு, ஒடு!” என்று அவனை விரட்டி அனுப்பினர். பிறகு நேராகத் தபால் ஆபீசுக்குச் சென்ருர், 'புறப்பட வேண்டாம். கடிதம் வருகிறது என்று மதுர காயகத்துக்கு ஒரு தந்தியை அனுப்பி வைத்தார். இல்லாவிட்டால், மதுரநாயகம் அன்றிரவே புறப்பட்டுக் காலையில் வந்து விடுவாரே! அன்றே கடந்ததை விவரமாக மதுரகாயகத் துக்கு எழுதி அனுப்பினர். அத்துடன், கடிதத்தில் இன் ைெரு விஷய த் ைத யு ம் குறிப்பிட்டிருந்தார். கானும் ஒரு வாரத்துக்கு முன்பு இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் ரமணியின் அங்க அடையாளங்களைக் கொடுத்து, அவனே எப்படியாவது தேடிக் கண்டு பிடித்துத் தரவேண்டும் என்று சொல்லியிருந்தேன். தக்தி கொடுத்த பிறகு, போலீஸ் ஸ்டேஷனுக்கும் சென்று, ஏதாவது தகவல் கிடைத்ததா?’ என்று கேட்டுப் பார்த்தேன். அவர்கள் இந்த வட்டாரம் முழுதும் தேடிப் பார்த்து விட்டார்களாம். ரமணி கிடைக்க வில்லையாம். ஆகையால், அவன் இந்தப் பகுதியில் இல்லை என்றே தெரிகிறது” என்று எழுதி யிருக்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/146&oldid=807876" இலிருந்து மீள்விக்கப்பட்டது