பக்கம்:பர்மா ரமணி.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பர்மா ரமணி இவர்தான் என்ஜனக் காப்பாற்றினர். உன்னேக் கூட இவர்தான் காப்பாற்றியிருக்க வேண்டும்' என்று கூறினன் சுந்தரம். அப்போது சுந்தரத்தின் அப்பா, அம்மா, சிற்சபே சன், காமாட்சி அம்மாள், மாலதி எல்லோரும் அங்கே வந்து சேர்ந்துவிட்டார்கள். எல்லோரும் ஒரே லாரி யில்தான் வந்தார்கள். சுந்தரத்தின் அப்பாவிடம், லாரி டிரைவர் விஷயத்தைச் சொன்ன தும், அவர் தன் ம்ஜனவியை அழைத்துக்கொண்டு மாந்தலே ஆஸ்பத் திரிக்கு வந்தார். வரும் வழியிலேதான் சிற்சபேசனின் பங்களா இருந்தது. அதனல், அங்கே அவர் லாரியை கிறுத்தி அவர்களையும் அழைத்துக்கொண்டு வந்தார். ரமணிகூட அதே லாரியில்தான் வந்தான். ஆனல் ஆஸ்பத்திரிக்கு முன்னுல் லாரி கின்றதும், எல்லோ ருக்கும் முன்பாக அவன்தான் கீழே இறங்கினன். வேகமாக உள்ளே ஒடின்ை. ரமணியும் மற்றவர்களும் கட்டிலில் அடிபட்டுக் கிடந்த அந்த மனிதனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவன் யார் என்று உற்றுப் பார்த்தார்கள். அடையா ளம் தெரியவில்லை. முன்பின் தெரியாத இந்த Loof தர் எவ்வளவு பெரிய உதவியைச் செய்திருக்கிருர் ! அதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிருர் ' என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த மனிதன், தம்பி, ரமணி!" என்று மெதுவான குரலில் அழைத்தான். உடனே ரமணி, இதோ இருக்கிறேன்' என்று கூறி அந்த மனிதனின் முகத்திற்கு கேராகத் தன் முகத்தைக் காட்டிக் கொண்டு கின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/212&oldid=808076" இலிருந்து மீள்விக்கப்பட்டது