பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிப்பிடத்தக்க சில விமானங்கள்

      வேவு பர்க்கும் விமானம்
  இது கடற்படையைச் சேர்ந்தது. மிக வேகமாகச் செல்லும், புறப்பட்டால் 4500 மைல் தூரத்திற்கு எங்கும் தங்காமல் சுற்றிவரக்கூடியது. பகைவர்களின் ஆதிக்கத் திற்குட்பட்ட பகுதிகளில் நுழைந்து வேவு பார்த்து வருவதற்காக இதைப் பயன்படுத்துவார்கள். பகைவர் விமானங்களை எதிர்த்துப் போராடும் சக்தியும் இதற்குண்டு.
                    27