பக்கம்:பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の ? うし八項もf o AT并。 سمع ؟

  • {, , ; ,

f : *. * மு ன் ஒ) 6Ꮫ) ј ' ' ', " نعمم " " معدن مس دستحمامیه தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களாகிய, சென்னை, அண்ணுமலை, மதுரைப் பல்கலைக் கழகங்களின் தமிழ்பணி உலகறிந்ததாகும். அவற்றுள் நான் ஆற்றிய மூன்று நினைவுச் சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூலாகும். இவற்றுள் சென்னைப் பல்கலைக் கழகத்து கல்கி நினைவுச் சொற்பொழிவு மூன்ரும் பதிப்பாகவும், அண்ணுமலைப் பல்கலைக் கழகத்துச் சொர்ணும்பாள் நினைவுச் சொற் பொழிவு இரண்டாம் பதிப்பாகவும் (முதற் பதிப்பு பல்கலைக் கழகமே அச்சிட்டது) மதுரைப் பல்கலைக் கழகத்து 'மு வ’ நினைவுச் சொற்பொழிவு முதல் பதிப்பாகவும் வெளி வருகின்றன. மறைந்த கல்கி அவர்களோடும் டாக்டர் ரா.பி. சேதுப் பிள்ளை அவர்களோடும் (அண்ணுமலையில் அன்னையின் நினைவாக அமைத்த சொற்பொழிவே, சொர்ணும்பாள் நினைவுச் சொற்பொழிவு) டாக்டர் மு. வ. அவர்களோடும் நான் நெருங்கிப் பழகியவன். எனவே இந்தச் சொற்பொழிவுகளை ஆற்ற என்னை அழைத்த மூன்று பல்கலைக் கழகங்களுக்கும் நான் நன்றி சொல்லு வதோடு, அம் மறைந்த மூவரை எண்ணி வணங்குகிறேன். அவர்தம் எண்ணங்களின் வழி நாடும் மொழியும் சமுதாயமும் வாழ்வியலும் செம்மையுறும் என்ற துணியில் இத்தொகுப்பு நூலைத் தங்கள் முன் வைக்கிறேன். வணக்கம். . *. தமிழ்க்கலை இல்லம் அ.மு. பரமசிவானந்தம். சென்னை -30. - 30–11–78