பக்கம்:பல்சுவை விருந்து.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○○○ பல்சுவை விருந்து

திரும்பத் திரும்ப கவிதையை நாம் படிக்கும் போது, இதன் தாக்கத்தை நாடோறும் அநுபவித்து வரும் நம்மிடையே சினம் சீறி எழுகின்றது. என்ன செய்வது? தீராத நோயாகி விட்டதே.

”” ဖ္ရစ္ခဲ့ ... விலைவாசிய்ே." என்ற தலைப்பில் ஓர் அற்புத

மான கவிதை. பலர் கவனத்தையும் ஒருங்கே ஈர்ப்பது.

ஒ. விலைவாசியே... பறக்காத பட்டத்துக்கு உன்பேரை எழுதி ஒட்ட வைத்துப் பறக்க விட்டோம்!

அம்மாடி எவ்வளவு உயரம் போகிறது! உன் - சமதர்மக் கொள்கைக்குப் பாராட்டுகள்! ஏனெனில் ஏழை பணக்காரன் இருவருக்குமே 盘 ---- 'சிம்ம சொப்பனம்!

இறைவனைச் சிந்திக்கையில் 'கருணையுடன் எங்களுக்கு இரங்கும். என்கிறோம்! ஆனால் - உன்னைச் சந்திக்கையில்

8. புதுக்கவிதை வெள்ளம் (கோவை சாரதன்) - ஆனந்த விகடன் இதழ் 13.3:33,