பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 பல வகை விளேயாடல்கள்

பொன்னே அடிச்சார்ஆர்? பூங்கிளியைத் தொட்டார்.ஆர்?

(34)

கோலவளே பச்சைவ ளே கோவாத முத்தும் குறத்தி கழுத்துத் தாழ்வடமும் ஆருக் கிடுவோமுன்னு அலேஞ்சு தவிக்கறச்சே எனக்கிடு இன்னுசொல்வி நரிபோல் குதித்தாயோ? (என்) தனம்போலே குதிச்சு தானியத்தை ஆரடிச்சார்? அடிச்சாரைச் சொல்லிஅழு; ஆக்கினேகள் பண்ணி

- வைப்போம்; தொட்டாரைச் சொல்லி அழு; தொழு வில் கடாசி

- - வைப்போம்; மண்ணுல் விலங்கு பண்ணி தண்ணிரில் போட்டு

- வைப்போம்; வெண்ணெயால் விலங்குபண்ணி வெய்யிலிலே

- போட்டுவைப்போம்; நாக்கை அறுத்து வைப்போம்; நகரைவிட்டு

ஒடவைப்போம்; பல்லேப் புடுங்கி வைப்போம்; பட்டணத்தில்

ஒட்டிவைப்போம்.

(35)

நல்லம்மான் வாசலிலே நற்பவழத் தேர் ஒடும்; ஆண்டம்மான் வாசலிலே ஆனேகட்டிப் போரடிக்கும்; குட்டியம்மான் வாசலிலே குதிரைகட்டிப் போரடிக்கும்; அம்மான் களத்திலே அவலுக்கு நெல்கேளு; பொன்னை கையாலே போஎன்ன மாட்டாரோ; பொன்னுச் சிலம்பெடுத்துபோவென்று விட்டெறிஞ்சார்; வெள்ளிச் சிலம்பாலே வெண்கலத்தை -

- - விட்டெறிஞ்சார்;