பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

6.

9.

10

11.

பலவகை விளையாடல்கள் 25

ஐவரளிப் பசுமஞ்சள்; அரைக்க அரைக்கப் பத்தாது; பத்தற மஞ்சள் பசுமஞ்சள், !

ஆக்கு ருத்தாம் குழித்தலம்; அடுப்புத் தண்டலம் தண்டலம்; வேம்பு சுட்டால் வெண்கலம்,

ஏழு புத்திரச் சகாயம் எங்கள் புத்திரச் சகாயம், மாட்டுப் புத்திரச் சகாயம்-மகராஜி.

எட்டும் பொட்டும் இடக்கண் பொட்டை,

வலக்கண் சப்பட்டை.

ஒய சித்திரத்தைப் பேரன் பொறந்தது; பேரிட வாடி பெரியத்தை.

பத்திரா சித்திரா கோலாட்டம்; பங்குனி மாசம் உத்தரம்; ஆடி வெள்ளிக் கிழமை; அம்மன் கொண்டாட்டம்.

நானும் வந்தேன் நடுக்கட்டைக்கு; என்தோழி வந்தாய் எடுத்த கட்டைக்கு; தட்டில் அப்பம் கொட்டைத் தவலே சம்பாக் கொட்ட, ஒத்தைக் கையால் கொட்ட, ஒசந்த மரக் கட்டை; குத்திக் குத்தித் தாரும்; பொட்டலங் கட்டித் தாரும்