பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளேயாடல்கள் 27

8. அஞ்சனத்துக்கு ரெண்டு கட்டை,

அஞ்சலமே நீதிரள அழகலமே, அஞ்சுலு குஞ்சி வித்தாண்டா, அம்பு பொரிக்கிற மாதவா, காப்பொத்தேன் டொத்தேன்; காயே நீ சாட்சி; தரையொத்தேன் பொத்தேன்; தரையே நீ சாட்சி.

ஒ. திருதலாம்பு கட்டை: இருபத்துநாலு முடிவு:

திருதலாம்பே தேசக் கூண்டே, அத்தை அத்தையடி, அஞ்சாறு மாசமடி: குந்சு குழந்தைகளெல்லாம் சுகமாய் இருக்குதடி.

(10)

ஐவரளிப் பசுமஞ்சள் அரைக்க அரைக்கப் பத்தாது; அரைக்காத மஞ்சள் பசுமஞ்சள் ஆக்குரு பகஷி தோப்பிலே, அந்தர மான காட்டிலே, சுந்தரம் போலே தேவடியா: ஏழைப் பொண் ஜானகி,

எங்கள் பொண். ஜானகி,

மாட்டுப் பொண் ஜானகி,

மகராஜி. .

(11)

1. கட்டயோ ராமா, பட்டாபி ராமா.

2. சரியோ ராகவா, என்தம்பி கேசவ,

மாட்டை மறிச்சவா. -