பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

2.

3.

4.

5.

பல வகை விளையாடல்கள்

ஒத்தே சாத்தி. ஓமம் பண்ணி, ரெட்டே சாத்தி - ரேக்கம் பண்ணி, முக்கால் குந்தி - முக்கலக் குந்தி, நக்காதீர்த்தம்- நெல்லு விளேய, - ஐயோ? மையோ? - கண்ணுக்கு மையோ? ஆறு காரு, - சிச்சிலிக் காரு; இரும்பெழுத் தாணி - வெங்கலெழுத் தாணி, எட்டும் எட்டாது - கிருஷ்ணன் சேலே; கொட்டி மடிச்சுக் கொடியிலே போட்டுக் கோலாட்டக் கொம்பே, மாலாட்ட வா.

பந்தே பந்தே, - இங்கே வாரும்; பாப்பாரச் சட்டம் - பசுமஞ்சள் காளே, காளம் காளம் - பன்னிர்க் காளரம்; நாமம் குழலுக்கு - நாமம் சாத்திக் கட்டிச் சுருட்டின - வெத்தலேக் காம்பு; கையிலே ஆயிரம் - மடியில் வச்சு, மாஇடிச்சு - வெல்லம் போட்டு, ருசி பார்த்துப் பாகு வச்சு, - பணியாரம் புடிச்சுப் பந்தியிலே வரிசை வச்சு,

ஆட்டம் ஒம்பதுக்கும் நாட்டம் பத்துக்கும்

பத்தே ழும்பழம்.

ஒத்தா - ரெட்டா - முத்து - குப்பு: மஞ்சள் - மாடம் - குஞ்சு - கூடம், நன்னி - பொன்னி - நவரை - பொன்னன்; உப்பந்தி ராவணன் - பந்து - பதியிைரம்; பாக்கு மரமும் பவழமல்லியும் பார்த்தேன்.

சிப்பு ஒன்றே - காப்பு ரெண்டே, சீப்பு மூணே - காப்பு நாலே;