32
1 1,
12,
13.
பல வகை விளையாடல்கள்
அகங்கையும் புறங்கையும் ஒண்ணே; அழும்புள்ளேத் தாய்ச்சியும் ரெண்டே, புக்ககம் போறது மூணே; பொறந்தகம் போறது நாலே; செத்துப் பொழச்சதும் அஞ்சே, சீராட் டினதும் ஆறே; அகங்கையும் புறங்கையும் ஏழே; அழும்புள்ளேத் தாச்சியும் هrوس 3) تا
புக்ககம் போறது ஒன்பதே;
பொறந்தகம் போறது பத்தே, (ஒத்தா)
ஆனையடி ஒண்னு; பூனேயடி ரெண்டு; ஆனையடி மூணு பூனேயடி நாலுத் . ஆனேயடி அஞ்சு, பூனேயடி ஆறு: ஆனேயடிஏழு பூனேயடி எட்டு; .
ஆனேயடி ஒன்பது; பூனேயடி பத்து. (ஒத்தா)
கீரைப்பாத்தி ஒண்ணு; கிறுக்கல் பாத்தி ரெண்டு, கீரைப் பாத்தி மூணு; கிறுக்கல் பாத்தி நாலு;
கீரைப் பாத்தி அஞ்சு, கிறுக்கல் பாத்தி ஆறு;
கீரைப் பாத்தி ஏழு; கிறுக்கல் பாத்தி எட்டு; கீரைப் பாத்தி ஒன்பது; கிறுக்கல் பாத்தி பத்து . . . (ஒத்தா)
14. தத்தங்கித்தாளம் ஒண்ணு,
டமார மோளம் ரெண்டு;
தத்தங்கித் தாளம் முனு; திருப்பதி மோளம் நாலு: ". . தத்தங்கித் தாளம் அஞ்சு, டமார மோளம் ஆறு;
தத்தங்கித் தாளம் ஏழு திருப்பதி மோளம் எட்டு:
தத்தங்கித் தாளம் ஒன்பது; டமார மோளம் பத்து. . (ஒத்தா)