பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளேயாடல்கள் 6露、

திரி குளம்; என்னதிரி? Xவிளக்குத்திரி; என்ன விளக்கு? குத்து விளக்கு; என்ன குத்து? திம்மாக் குத்து,

பொம்மைக் கல்யாணம்

பொம்மைக்குக் கல்யாணம் புரியவே வேணும்; கம்மல் ஜிமிக்குக் கைக்குப்பொன் மாடடில் செம்மைப்பட்டாடை, சிவப்புச் சித்தாடை, அம்மணி வாங்கி அருளடி எனக்கே.

மத்தாட்டப் பாட்டு

சோளச் சோளாக் காட்டிலே

ளேள மடிக்கிற வீட்டிலே

பந்தடியடி மீளுளே,

பதக்குச் சோளம் நான்தரேன்;

சின்னச் சின்ன முக்குத்தி,

சின்னப்ப னிட்ட மூக்குத்தி,

அத்தை யிட்ட மூக்குத்தி

அகத்து

அத்தை யிட்ட முக்குத்தி.

(அஞ்சு)

அரைப் பணத்து மூக்குத்தி,

(கலியான வாசலிலே)

சீமந்த வாசலிலே,

தேடிஎடுத்த மூக்குத்தி (பா. பூ)

கண்டெடுத்த முக்குத்தி,

காப்பணத்து மூக்குத்தி. - (மத்தாடும் போது குழந்தைகள் செல்லி ஆடுவது.)