பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 65

முழங்காலில் ஏற்றி விளையாடுதல்

தென்ன மரத்திலேஏஒதே; தேங் காயைப் பறிக்காதே; பனமரத்திலே ஏருதே, பனங்காயைப் பறிக்காதே; ஆற்றிலே விழறயா? குளத்திலே விழறயா?

விரலாட்டம்

சின்னச் சின்னக்கை,

சிங்காரக்கை,

ஒமக்கை, ஒன்பது கை,

பத்துக்கை.

விளையாட்டு

சாட் பூட் த்ரீ. [கையைக் கோத்துச் சட்டென்று விடுவித்துக் கையைச் சேர்த்துக் கொள்வது. யார் கை மாறுயிருக்கிறதோ அவன் அவுட்.) -

வரகு அரைக் கிததும் ஆம்பான் வந்து நிற்கிறதும் சுக்கான் குத்துறதும் அது சோறு கொதிக்கிறதும் வெல்லப்பம் தட்டறதும் ரெண்டுபேர் மல்லுக்கு நிற்கறதும் வாடி வாடி என்கிறதும் வரமாட்டேன் என்கிறதும் பிள்ளை அழுகிறதும் பேசாதே எங்கறதும்.

ப.வி-5