பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் - 67

- என்பார் சேர்என்பார் கப்என்பார்; தங்கமே, சிலபேர் டம்ளர்

என்பார்; கூச்சல் போட்டுக் கூப்பிடுவார் - தங்கமே, கோபமாகக் கொண்டுவா என்பார்; கதைகள் பேசிச் சாப்பிடுவார்; - தங்கமே,

கடையிலேயும் சாப்பிடுவார்; . تتتم H وم3) قة கையிலும் வாங்கிப் போவார்; பெண்டுகளுக்குத் தந்திடுவார், தங்கமே, பிரியமாகப் பே சிடுவார்; காபி என்ன கசக்குதென்பார்; தங்கமே, கர்நாடகப் பெண்கள் சிலர், - தங்கமே, டிகாக்ஷன் ஜாஸ்தி என்பார் - தங்கமே, தித்திப்புக் குதைச்சல் என்பார் - தங்கமே, அருமையான காபி என்பார் தங்கமே. இந்தக் காபி, இந்தமணம் எங்கேயும் பார்த்ததில்லே; காபி பலத்தினலே கால்நடையும் கசப்பாச்சு, நடையென்ருல் அலுத்துப் போச்சு; நாகரிகக் கா பி யாலே; ஜென்மமும் மாறிப் பேச்சு, சீரழிஞ்ச காபியாலே; விரதங்கள் கெட்டதடி விருப்பமுள்ள காபியாலே; அமாவாசை இல்லையடி, ஆனந்தக் காபியாலே, சிராத்தங்கள் கெட்டதடி, சீரழிஞ்ச காபியாலே, எந்தஊர் போனலும் இந்தக்காபி இல்லைஎன்பார்; ஒருநாள் காபியில்ல; உடம்பெரிச்சல் கண்டதென்பார்; தலைவலி வந்ததென்பார்; தடுமாறும் புத்திஎன்பார்; அத்தனையும் நம்பவில்லை; அந்தச்சுகம் கண்டதில்லை; காபிக் குடியினலே தங்கமே தங்கம், தங்கக்காசு போகுதடி, தங்கமே தங்கம்,