பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளயாடல்கள் 69

விருந்து

ஆம வடையும் அதிரசமும் அப்பளம் போலே அவலும் போரியும் கட்டுக் கரும்பும் கரும்பு (ம்) நெலியும் கற்பூா வெத்தலே கமுகம் பழுப்பும் பச்சைக் கிராம்பும் முத்துச் சுண்ணும்பும் வங்காள தேசத்துச் சோங்காளா சோம்பும் வாங்கியே வந்தால் பாங்கியே வாறேன், ஐலேலோ, ஐஸ்லோ!

கறி

அம்மா வண்டியிலே; ரோஜாப்பூக் கொண்டையிலே; வெத்தலே பாக்கு வாயிலே; லவங்கப் பொட்டி கையிலே அருப்பு:மேலே சட்டியைப்பார்; சட்டிக்குள்ளே

கறியைப்பார்; கறியிலே கொஞ்சம் டேஸ்ட் பார். . . . . . . . . . . . . . . .

கறிச்சுவை

ஆரம்மா வண்டியிலே? ரோஜாப்பூக் கொண்டையிலே; வெத்தலே பாக்கு வாயிலே; லவங்கப் பொட்டி கையிலே அடுப்பு மேலே சட்டியைப்பார் சட்டிக்குள்ளே

கறியைப்பார்; கறியிலே கொஞ்சம் டேஸ்ட்டார்.

அரிசிக் கஷ்டம் (யாழ்ப்பாணத்தில் வழங்குவது). ఆఅ అఅత ఊణLఆడిణః அரிசி விக்கற விலையிலே,