பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணுக்கைப் பாடல்கள்

இந்தப்பகுதியில் ஒன்று, இரண்டு என்று எண்ணும் பொருள் களேப்பற்றிய பாடல்கள். உள்ளன. பாடல் முழுவதும் எண்கள் வராவிட்டாலும் தொடக்கத்தில் எண்ணும் முறை

அமைந்திருக்கும்.

எண்ணுவது

ஒண்ணரை குவரை டக்கரி டன்; யாவல் காவல் மங்க்கி ஒன்; யா யூ மே ப்ளக்; - ப்ளக்குத் தூக்கி மேலே போட்டால் செட்டியார் வீட்டு நண்டு; நண்டைத் தூக்கிமேலே போட்டால் நாக ரத்னப் பாம்பு; பாம்பைத் தூக்கி மேலே போட்டால் பஞ்ச வர்ணக்கிளி. (நிற்கிறவன் பழம்.)

எண்ணிக்கை வாய்பாடு

ஒண்ணுன்னு உலகமெல்லாம் கண்ணு;

ரெண்டுன்கு ஒலேக்பூச் செண்டு; மூணுன்கு முத்தளக்கும் பேட்டை,

நாலுன்னு நாயக்குட்டி வாலு: