பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

1 豫

பல வகை விளையாடல்க !9

அஞ்சுன்கு பஞ்சவர்ணக்கிளி; ஆறுன்கு ஆனைக்குட்டி வாலு: ஏழுன்ன எழுதாணிக்,கொட்டை; ஒன்பதுன் ைஒலப்பூச் செண்டு; பத்துன்ளுப்பயத்தங்காய் நெற்று,

மணிப்பிரவாளம்

ஒண்ணரை டுவரை டக்டற டன்; யாவல் காவல் மஸ்டு பிடன்; கள்ளன் குள்ளன்ஆட்வெண்ட்டிஒன்:

யாயூமே பிளக்.

பிளக்கைத் தூக்கி மேலே போட்டால்

செட்டியார் வீட்டு நண்டு,

'ன்டைத் தூக்கி ம்ேலே ப்ோட்டால்

நாகரத்னப் பாம்பு; பாம்பைத் தூக்கி மேலே போட்டால்

பஞ்ச வர்ணக்கிளி; கிளியைத் தூக்கி மேலே போட்டால்

கிருஷ்ண னுடைய கொண்டை.

துண்டு துணுக்கு

தட்டு ஒண்னு - தகதக ரெண்டு முக்கு மூணு - முக்காலி காலு,

ஒன்று இரண்டு

தட்டு ஒண்ணு; - தாம்பாளம் ரெண்டு;

முத்து முனு - முத்துச்சரம் நாலு; மாருக்கும் தோளுக்கும் மஞ்சள் சரட்டுக்கும்

பாவக் கல்லுக்கும் பதிறுை கெரிப்புக்கும்

என்னைப் பெத்த ஆயாளுக்கும் பொன்லை சலங்கை.